திருப்பூரில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் விபச்சாரம் நடத்தியவர் கைது!

திருப்பூரில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் விபச்சாரம் நடத்தியவர் கைது!

போலீசார் விசாரணை 

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்தியவரை கைது செய்து தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் நடத்தியவர் கைது! திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாராபுரம் ரோட்டில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த மிதுல்( 31) என்பவரை கைது செய்தனர். மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளரான அருணை தேடி வருகின்றனர்.மசாஜ் சென்டரிலிருந்து மீட்கப்பட்ட மூன்று அழகிகளை காப்பாகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story