பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது
காவல்துறை விசாரணை
விருதுநகர் அருகே பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது.
விருதுநகர் அருகே ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி கட்டபொம்மன் காலனியில் ரோந்து பணியில் இடப்பட்டு கொண்டிருந்த பொழுது அங்கு நாகேந்திரகுமார் என்பவர் பட்டாசு தயார் செய்ய பயன்படுத்தப்படும் மிஷின் திரி மூணு க்ரோஸ் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Next Story