அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சி!

அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சி!

அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்பட உள்ள கண்காட்சி ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசு தலைமை கொறடா, மாவட்ட ஆட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களைவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story