அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

செய்யாறு அருகே அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், முருகத்தாம்பூண்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story