அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கடையத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடந்தது. 

கடையத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட் சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர் புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், நகர பஸ்களில் பெண்கள் இல வச பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை கடையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story