வெட்டப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் கோரிக்கை

வெட்டப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் கோரிக்கை

வெட்டப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் கோரிக்கை

ஆட்சியரிடம் வெட்டப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் இழப்பீடு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலை அருகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாபு செல்வம்(21) என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் நேற்று (பிப்.12) காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story