கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து !

கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து !

விபத்து

ஆம்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குடியாத்தத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story