விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி
உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினர். இந்நிகழ்வில் திமிக ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் திரு தீபம் குணசேகரன்,ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் காளியண்ணன்,மற்றும் திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story