பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளில் கைலாசநாதர் கோவிலில் பொது விருந்து

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி கைலாசநாதர் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி கைலாசநாதர் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது,கோவில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ரமணி காந்தன் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து அறங்காவல் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன் ஆகியோர் பொது விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகர்மன்ற துணைத் தலைவரும் திமுக நகரச் செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் பொது விருந்தில் கலந்து கொண்டனர், இந்த பொது விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story


