மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோன்றிய வானவில்!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோன்றிய வானவில்!

வானவில்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான வெள்ளியங்கிரி அருகே இன்று காலை வானவில் தோன்றியது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான வெள்ளியங்கிரி அருகே இன்று காலை வானவில் தோன்றியது.தென்மேற்கு பருவமழை தொடங்கிய சூழலில் மேற்கு தொடர்ச்சி மலையை அருகே அவ்வப்போது மேகமூட்டத்துடன் மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளியங்கிரி அருகே உள்ள பகுதியில் இன்று மழை வருவதற்கான சூழல் காணப்பட்டது. முன்னதாக வானவில் தோன்றியது. பின்னர் மிதமான மலையும் பெய்தது. பொதுமக்கள் வானவில்லை புகைப்படம் எடுத்து கண்டு களித்தும் ரசித்தனர்.

Tags

Next Story