தொழில் முனைவோர்கள் பயன்பெற ஓர் அரிய வாய்ப்பு

தொழில் முனைவோர்கள் பயன்பெற ஓர் அரிய வாய்ப்பு

மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் "கடன் வசதியாக்கல் நாள் 23.02.2024 அன்று தமிழகம் முழுவதும் கடைபிடித்திடுமாறு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் "கடன் வசதியாக்கல் நாள் 23.02.2024 அன்று தமிழகம் முழுவதும் கடைபிடித்திடுமாறு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடன் வசதியாக்கல் நாள் 23.02.2024 அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுயதொழில் கடன் திட்டங்களான UYEGP, PMEGP,NEEDS, AABCS மற்றும் PMFME ஆகியவற்றில் விண்ணப்பித்து கடன் பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து, பெரிய தொழில் அதிபர்களாக மாறி வாழ்வில் முன்னேற இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story