நெல்லையில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
சொற்பொழிவில் கலந்து கொண்டவர்கள்
நெல்லையில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 603வது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.
பாண்டியன் இறைவணக்கம் பாடினார். கம்பன் கழகத் துணை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story