உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு !

உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தை மருத்துவமனைக்கு  செல்லும் வழியில் உயிரிழப்பு !

உயிரிழப்பு

உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தது.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருதுகோட்டை கிராமப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி கௌசல்யா தம்பதியினருக்கு மது பிரியா(02) வயது குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது நேற்று முன்தினம் மாலை அதிகப்படியான காய்ச்சல் இருந்ததாகவும் இது தொடர்பாக இருதுகோட்டை கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் டானிக் வாங்கி கொடுத்ததில் சரியாகி விட்டதாகவும் மீண்டும் மறுநாள் காலை 10 மணி அளவில் அதிகப்படியான காய்ச்சல் இருந்ததாகவும் தேன்கனிக்கோட்டையில் உள்ள ஜீவன் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் பின்னர் அரசு மருத்துவமனையில் செல்லலாம் என தாய் மற்றும் தந்தை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் போது வரும் வழியில் குழந்தை இறந்து விட்டதாகவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடல் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story