பாலம் அமைக்க மண் பரிசோதனை
பாலம் அமைக்க மண் பரிசோதனை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு தெற்கு காட்டுகொட்டாய்களுக்கு செல்லும் வழியில், ஆற்றின் குறுக்கே ருபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்காக, பேரூராட்சி பணியாளர்களோடு அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர்.
இந்நிகழ்வில் பேரூர் கழகசெயலாளர் பாலமுருகன் அவர்களோடு, பேருராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள், துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ், கவுன்சிலர்கள் அருண்குமார், முருகேசன்,சையது, மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags
Next Story