வெள்ளபாதிப்பை தேசிய பேரிடாக அறிவிக்க விசிக ஆர்பாட்டம்

வெள்ளபாதிப்பை தேசிய பேரிடாக அறிவிக்க விசிக ஆர்பாட்டம்

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க விசிக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை தீவிர பேரிடாரக அறிவித்து 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்ககோரி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை தீவிர பேரிடாரக அறிவித்து 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்ககோரி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன் தலைமையில் நடைப்பெறும் ஆர்ப்பாட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை தீவிர பேரிடாரக அறிவித்து 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறையை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story