வெள்ளி கிழமைகளில் சிலுவைப்பாதை எனும் சிறப்பு வழிபாடு!
வழிபாடு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி வாரம்தோறும் வெள்ளி கிழமைகளில் சிலுவைப்பாதை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி வாரம்தோறும் வெள்ளி கிழமைகளில் சிலுவைப்பாதை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 4 ஆவது வாரமான நேற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அடுத்த வாரத்தில் நிறைவடையும் சிலுவைப்பாடு சிறப்பு வழிபாட்டிற்கு பின் குறுத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கு பண்டிகை விழாக்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
Next Story