காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூரில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூர் வடக்குத் தெரு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வேப்பமரத்து ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் முதற்கால யாகசாலை பூஜை, நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் மேலக்கடையநல்லூர் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் அர்ச்சகர் சிவஸ்ரீ முத்துக்குமார் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story