செல்போன் தராததால் மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை

செல்போன் தராததால் மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை

தற்கொலை 

எரியோடு மறவபட்டி சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கோகுலநாதன் 16., எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அலைபேசி பயன்பாட்டிலே அதிக நேரம் மூழ்கி கிடந்தார். இவரது அம்மா தவமணி அலைபேசியை பறித்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட தயாராக அறிவுறுத்தினார். இதில் விரக்தியான கோகுலநாதன் திண்டுக்கல் கரூர் ரயில் பாதையில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story