கொட்டும் மழையில் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்
நாகையில் உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தொடர்சியாக கொட்டும் மழையில் 2மணி நேரம் 23 நிமிடம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்.
உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தொடர்சியாக கொட்டும் மழையில்2 மணி நேரம் 23 நிமிடம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களை நகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் சிவன் கோவில் மைதானத்தில் கடந்த 23ஆம் உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயத்தை காக்கும் வகையில் பாரம்பரிய வீர சிலம்பக் கழகத்தின் சார்பில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரம் 23 நிமிடங்கள் இடைவிடாது
சிலம்பம் சுழற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய சாதனைப் படைத்த மாணவர்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.
Tags
Next Story