திட்டக்குடி பகுதியில் அதிமுக பூத் கமிட்டி குறித்து ஆய்வு

திட்டக்குடி பகுதியில் அதிமுக பூத் கமிட்டி குறித்து ஆய்வு

பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் 

திட்டக்குடியில் அதிமுக பூத் கமிட்டி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களூர் மேற்கு ஒன்றியம், மங்களூர் கிழக்கு ஒன்றியம், திட்டக்குடி நகராட்சி, நல்லூர் மேற்கு ஒன்றியம், நல்லூர் தெற்கு ஒன்றியம், பெண்ணாடம் பேரூராட்சி ஆகியவைகளில் வாக்குச் சாவடி தோறும் அமைக்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் - இளம்பெண்கள் பாசறை ஆகிய அமைப்புகளின் நோட்டுகளை பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் ஆகியோர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். இதில் கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story