கள்ளச்சாராய விவகாரம் - சேலம் மாநகரம் முழுவதும் ஆய்வுப் பணி

கள்ளச்சாராய விவகாரம் - சேலம் மாநகரம் முழுவதும் ஆய்வுப் பணி
கெங்கவல்லி
சேலம் முழுவதும் கள்ள சாராய விற்பனை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவாசல் பகுதிகளில் கள்ளச் சாராயம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் தெரியவந்ததையடுத்து சேலம் மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான குழு (ஜூன் 20) காலை 10 மணிமுதல் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சேலம் மாநகர் முழுவதும் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story