விருத்தாசலம் மணிமுத்தாற்று நதிக்கரையில் ஆய்வு
விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு நதிக்கரையில் மழைநீர் தேங்காதவாறு வழித்தடம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு நதிக்கரையில் மழைநீர் தேங்காதவாறு வழித்தடம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள மணிமுத்தாற்று நதிக்கரையில் மழைநீர் தேங்காத வண்ணம் கான்கிரீட் தளங்களில் வழித்தடம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை பொறியாளர், நீர்வளத்துறை பொறியாளர், நகராட்சி பொறியாளர் அனைவரும் ஆய்வு செய்தனர்.
Tags
Next Story