சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story