தோட்டத்தில் திடீர் தீ விபத்து

தோட்டத்தில் திடீர் தீ விபத்து

தீ விபத்து

சேலம் மாவட்டம், கூடமலை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தை போராடி அணைத்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலைஊராட்சியைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது தோட்டத்தில் நேற்று, திடீரென மரம், செடிகளில் தீப்பற்றிக் கொண்டது. இதுகுறித்து சரவணன் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள். பயிர்களுக்கு தீ பரவாமல், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags

Next Story