நெல்லை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய தொழிலாளர் அணி

நெல்லை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய தொழிலாளர் அணி

உணவு வழங்கல்

நெல்லை முதியோர் இல்லத்தில் தொழிலாளர் அணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுகவினர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (ஜூன் 8) மாநகர திமுக தொழிலாளர் அணி சார்பில் குறிச்சி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story