பழனியில் ரத்த காயத்துடன் நடந்து சென்ற வாலிபர்

பழனியில் ரத்த காயத்துடன் நடந்து சென்ற வாலிபர்

இரத்த காயங்களுடன் சென்ற வாலிபர்

பழனியில் ரத்த காயத்துடன் நடந்து சென்ற வாலிபரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று ரத்த காயங்களுடன் ஒருவர் சாலையில் நடந்து சென்ற காட்சி பார்ப்போரை பதர செய்தது ஏதேனும் தகறாறு காரணமா? வேறு ஏதேனும் காரணமா? என அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்களிடம் பெரும் கேள்வியை எழுப்பியது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story