வானூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு!

வானூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு!
நகை பறிப்பு
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆப்பிரம்பட்டு மாரியம்மன் கோவில் மெயின் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இன்று சுமார் ஒரு மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறித்தும் வெள்ளிகுத்து விளக்கை கொள்ளையடித்து மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆப்பிரம்பட்டு மாரியம்மன் கோவில் மெயின் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இன்று சுமார் ஒரு மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறித்தும் வெள்ளிகுத்து விளக்கை கொள்ளையடித்து மர்ம ஆசாமி தப்பி ஓட்டம். விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார் விசாரிக்கையில் தாலி பறிக்கப்பட்ட பெண்மணி வீடு ஒட்டிய ஒருவரின் வீட்டிலும் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் நள்ளிரவில் வீட்டை கதவை உடைத்து அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை அடித்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story