வத்தலகுண்டு அருகே கார் மீது டிராக்டர் மோதி விபத்து

விபத்துக்குள்ளான கார்

வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு பெரியகுளம் நோக்கி சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கார் டிரைவர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த தனபாண்டி (21) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிராக்டர் மீது மோதியதில் காரின் பின்னால் மற்றொரு கார் மோதி சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story