நகரப்பாடியில் காடுவெட்டி குரு படத்திற்கு மரியாதை

நகரப்பாடியில் காடுவெட்டி குரு படத்திற்கு மரியாதை
X

குரு படத்திற்கு மரியாதை

கடலூர் மாவட்டம், நகரப்பாடியில் காடுவெட்டி குரு படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப்பாடியில் காடுவெட்டி குரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story