குறிஞ்சிப்பாடியில் அன்பழகன் படத்திற்கு திமுகவினர் மரியாதை

குறிஞ்சிப்பாடியில் அன்பழகன் படத்திற்கு திமுகவினர் மரியாதை

அன்பழகன் படத்திற்கு மரியாதை

குறிஞ்சிப்பாடியில் அன்பழகன் படத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் பேராசிரியர் திருவுருவப்படத்திற்கு குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story