சிவகங்கை மாவட்டத்தில் மரங்களை அறியும் பயணம்

சிவகங்கை மாவட்டத்தில் மரங்களை அறியும் பயணம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இயற்கை கழகம் மற்றும் மதுரை, GREEN & DHAN அமைப்பு இணைந்து "மரங்களை அறியும் பயணம் (Tree Walk Program)" நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் D. ஸ்டீபன், மதுரை, GREEN & DHAN அமைப்பு, ஒருங்கிணைப்பாளர், திரு. N. சிதம்பரம், மதுரை, CSI JA நர்சிங் கல்லூரி, சமூகவியலாளர், நம் கல்லூரி முன்னாள் மாணவர் பேராசிரியர் D. எட்வின் ராஜா குமார் ஆகியோர் மாணவ-மாணவியருக்கு கல்லுரியில் உள்ள பல்வேறு மரங்களின் இயற்கை , மருத்துவம் மற்றும் பொருளாதார வளங்கள் குறித்து விளக்கினர். நிகழ்வில் புரட்சித்தலைவி பசுமை தமிழகம் சார்பில் மாணவ-மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் E. ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இயற்கை கழகம் மற்றும் மதுரை, GREEN & DHAN அமைப்பு இணைந்து 24.01.2024 அன்று "மரங்களை அறியும் பயணம் (Tree Walk Program)" நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் D. ஸ்டீபன், மதுரை, GREEN & DHAN அமைப்பு, ஒருங்கிணைப்பாளர், திரு. N. சிதம்பரம், மதுரை, CSI JA நர்சிங் கல்லூரி, சமூகவியலாளர், நம் கல்லூரி முன்னாள் மாணவர் பேராசிரியர் D. எட்வின் ராஜா குமார் ஆகியோர் மாணவ-மாணவியருக்கு கல்லுரியில் உள்ள பல்வேறு மரங்களின் இயற்கை , மருத்துவம் மற்றும் பொருளாதார வளங்கள் குறித்து விளக்கினர். நிகழ்வில் புரட்சித்தலைவி பசுமை தமிழகம் சார்பில் மாணவ-மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் E. ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார்.

Tags

Next Story