நத்தம் அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து

நத்தம் அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து

நத்தம் மருத்துவமனை

நத்தம் அருகே இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியதில் 2 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பரளி அடுத்த லிங்கவாடிபிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியதில் 2 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story