ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒழுப்பாக்கம் என்ற இடத்தில் ஊனமலை பகுதியை சேர்ந்த காட்டன் (64) என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு சாலையை கடக்க முயன்ற போது, காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த காட்டான் என்பவர் உயிரிழந்தார்..இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story