கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்து பேசினார்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்து பேசினார்.

Tags

Next Story