வாரச்சந்தை கட்டிடத்தின் பணி ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டில் வாரச்சந்தை கட்டிடத்தின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டில் வாரச்சந்தை கட்டிடத்தின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாரச்சந்தை கட்டிடத்தின் கான்கிரீட் போடும் பணி மற்றும் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் இன்று பார்வையிட்டார். உடன் துணை மேயர் ச.ராஜப்பா, 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.பௌமிதா பர்வீன், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், என மேலும் பலர் இருந்தனர்.
Tags
Next Story