ஆத்தூர் : அதிமுக வேட்பாளர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் !
அதிமுக வேட்பாளர்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏத்தாப்பூரில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுரு ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story