ஆத்தூர்: நரசிங்கபுரத்தில் திமுக நிதிநிலை அறிக்கை பொதுக்௯ட்டம்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகர கழகத்தின் சார்பாக ஸ்டாலின் பிறந்தநாள், நிதிநிலை அறிக்கை எல்லாருக்கும் எல்லாம் பொது கூட்ட நிகழ்ச்சி நடந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகர திமுக சார்பில் திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிதிநிலை அறிக்கை எல்லாருக்கும் எல்லாம் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் நகர மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று நடைபெற்றது திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை நிதிநிலை அறிக்கை பற்றி எடுத்துரைத்தனர்.

Tags

Next Story