ஆத்தூர் கலை அருவி நாட்டியப்பள்ளிக்கு சென்னையில் சிறந்த பரத கலை ஆசிரியர் விருது

ஆத்தூர் கலை அருவி நாட்டியப்பள்ளிக்கு சென்னையில் சிறந்த பரத கலை ஆசிரியர் விருது

பரத கலை ஆசிரியர் விருது

சென்னை பிரிட்ஜ் அகாடமி பரத கலையில் சிறந்த ஆசிரியர்க்கான விருது வழங்கும் விழாவில் ஆத்தூர் கலை அருவி நாட்டியப்பள்ளி பரத கலை சிறப்பாக நடத்தி வரும் ஆசிரியர் கிளாடிஸ்ஜே அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பரதக் கலையில் சிறப்பாக செயப்பட்டு ஆத்தூர் நகரில் குழந்தைகள் அரங்கேற்றம் செய்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கலை அருவி நாட்டியப்பள்ளி இப்பள்ளியின் ஆசிரியர் கிளாடிஸ்ஜே .சென்னையில் பிரிட்ஜ் அகாடமி(8 கிரேடு சார்பில் பரதக் கலையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் பரதக் கலையில் சிறந்த ஆசிரியருக்கான விருது ஆத்தூர் கலை அருவி நாட்டிய பள்ளி கிளாடிஸ்ஜோ க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள சேவை சங்கங்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.

Tags

Next Story