ஆத்தூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு:பெண்கள் உற்சாக வரவேற்பு

ஆத்தூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு:பெண்கள் உற்சாக வரவேற்பு

வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் 

பாமக வேட்பாளர் தேவதாஸ் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட ராமநாயக்கன்பாளையம் கல்புகனூர் உள்ளிட்ட பகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கட்சி பாமக வேட்பாளர் தேவதாஸ் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்பகனூர் ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story