ஆத்தூர் : பள்ளிவாசல் ஆண்டு விழா

ஆத்தூர் : பள்ளிவாசல் ஆண்டு விழா

பரிசு வழங்கல் 

ஆத்தூரில் திப்பு சுல்தான் ஜாமியா பள்ளிவாசல் ஆண்டு விழாவில் குர்ஆன் படிப்பில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் திப்பு சுல்தான் ஜாமியா பள்ளிவாசல் ஆண்டு விழா நடைபெற்றது . இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு குர்ஆன் (தீனியாத்) படிப்பு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக குர்ஆன் படித்த தவ்ஃபிக் அஹமத் ஷரீப் என்ற மாணவனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story