'அய்யய்யோ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அய்யய்யோ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

*அய்யய்யோ* திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்.
திண்டுக்கல் ஆர்த்தி திரையரங்கில் பழநி ஆயக்குடியை சேர்ந்த இயக்குனர்கள் சிவ கணேஷ், பாக்கியராஜ், ஹரிகுமார் ராஜன் இயக்கிய அய்யய்யோ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story