காவலருக்கு அப்துல் கலாம் விருது..

காவலருக்கு அப்துல் கலாம் விருது..

காவலருக்கு அப்துல் கலாம் விருது..

மறைமலைநகர் காவல் நிலைய காவலருக்கு அப்துல் கலாம் விருது..
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் கண்ணன் அவர்களுக்கு அவர் செய்து வரும் சேவையை பாராட்டி சென்னையில் அவருக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கலை இலக்கிய நற்பணி மன்றம் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருது பெற்ற காவலருக்கு சக காவலர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags

Next Story