கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை ரேணுகா வாசிக்க, மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதன் மூலம் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ரகுபதி, ஞானதீபன், சரவணாதேவி ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story