காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழி

காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழி

காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழி

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழி
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story