குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கையெழுத்து இயக்கம் 

ராமநாதபுரம் அருகே மானாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சி உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து பிரச்சாரம் மற்றும் கருத்தரங்கம் குழந்தை உரிமைகளும் நீங்களும் என்ற அமைப்பின் வழிகாட்டுதலின் படியும் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டியின் நிறுவனத்தின் வாயிலாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் சிறப்புரையாற்றினார் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டு கையெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது

Tags

Next Story