கோட்டூர் அருகே விபத்து: ஒருவர் பலி
காவல் நிலையம்
கோட்டூர் அருகே விபத்தில் ஒருவர் பலியானர்.
தேனி அருகே உள்ள கூழையனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவர் நேற்று கோட்டூர் கூழையனூர் மெயின் ரோட்டில் முல்லைப் பெரியாறு பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பரத் என்பவர் இருசக்கர வாகனத்தை வேகமாகவும் கவன குறைவாக ஓட்டி ராஜ் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story