மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
ராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது, திடீரென மழை பெய்ததால், உதவியாளர் தோளில் கையை போட்டு குடையை பிடித்த மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா முன்னேற்பாடுகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் ஆய்வு மேற்கொண்ட பொழுது திடீரென்று மழை பெய்ததால் ஆட்சியரின் உதவியாளர் மழையில் நனைந்ததை கணட ஆட்சியர் சற்றென்று குடையை வாங்கி உதவியாளர் தோளில் கையை போட்டு குடை பிடித்து பாதுகாப்பாக அழைத்து வந்த நிகழ்வு பொது மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Next Story