சாலை பணியை தடுத்து நிறுத்துபவர் மீது நடவடிக்கை - ஆட்சியரிடம் மனு
மனு அளிக்க வந்த கிராம மக்கள்
திருப்பத்தூர் வட்டம், வடமாவளி குரூப் கருவேல்குருச்சி கிராமத்திற்கு ரூ.35 லட்சத்தில் தார் சாலை போடும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தனிநபர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் சாலையை போட விடாமல் தடுத்து நிறுத்தி முள்ளு வேலி அமைத்துள்ளதாகவும், அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பார்வையிட்டு சாலையை முடித்து தர கோரி அந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Tags
Next Story