நடிகர் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் பாலா பிறந்தநாள் 

நடிகர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நடிகர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு , திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பொறுப்பாளர் முகிலன் தலைமையில் சங்கம் திரையரங்கம் அருகே பாலா மக்கள் நல இயக்கம் இன்று முதல் தொடங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, நடிகர் பாலா பிறந்தநாளை கொண்டாடினர். இதில் சந்தோஷ், ஏழரசன், சாமிவேல், விக்னேஷ், ஜீவா பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Tags

Next Story