சமூக சேவகருமான வெற்றி துரைசாமி மறைவுக்கு நடிகர் கோபி காந்தி இரங்கல்

சமூக சேவகருமான வெற்றி துரைசாமி மறைவுக்கு  நடிகர் கோபி காந்தி இரங்கல்

திரைப்பட இயக்குனரும், சமூக சேவகருமான வெற்றி துரைசாமி மறைவுக்கு நடிகர் கோபி காந்தி இரங்கல்

திரைப்பட இயக்குனரும், சமூக சேவகருமான வெற்றி துரைசாமி மறைவுக்கு நடிகர் கோபி காந்தி இரங்கல்

சர்வதே ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது. சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கானவர்களை இலவசமாக படிக்க வைத்து மாவட்ட ஆட்சியர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் உருவாக்கியுள்ளார். அந்த மாபெரும் சேவையில் பங்கு வெற்றி துரைசாமிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிக உயரிய சேவை மனம் கொண்ட வெற்றி துரைசாமி அகால மரணமடைந்திருப்பது மிக மிக வேதனைக்குரியதாகும். வெற்றி துரைசாமி இழப்பு சமுதாயத்தில் பேரிழப்பாகும், அவரை இழந்து வாடும் அவரது தாய், தந்தை சைதை துரைசாமி, மனைவி மற்றும் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்து அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற கடவுளை வணங்கிக் கொள்வதாக சர்வதே ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story